கார் ரேஸ் அவசியமா?.. அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய எல்.முருகன்!
சென்னையின் மைய பகுதியில் கார் பந்தயம் நடத்த என்ன அவசியம் வந்தது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையின் மைய பகுதியில் கார் பந்தயம் நடத்த என்ன அவசியம் வந்தது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் ஊரில் நடந்த செய்திகளை சுருக்கமாக உடனுக்குடன் விரைவுச் செய்தி தொகுப்பில் பாருங்கள்
பாராலிம்பிக்கில் 5வது பதக்கத்தை இந்தியா அறுவடை செய்துள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றுள்ளார்.
அரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி திடீரென அக்டோபர் 5ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேனர் அகற்றப்பட்டதால் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காவலாளி மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க சென்றுள்ள நிலையில், கூகுள் நிறுவனத்துடன் சென்னையில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து ஆசிரியர்களுடன் பேச வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Actor Mohanlal Speech at Malayalam Film Industry : மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பாக மனம்திறந்த மோகன்லால் 'நான் எங்கும் ஓடி ஒளியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.