K U M U D A M   N E W S

School Leave in Ranipet : கனமழை எதிரொலி – ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

Coimbatore Food Festival: உணவு திருவிழாவில் ஊமைக்குத்து.. கோவையை கொந்தளிக்க வைத்த மெகா Scam?

Coimbatore Food Festival: உணவு திருவிழாவில் ஊமைக்குத்து.. கோவையை கொந்தளிக்க வைத்த மெகா Scam?

உணவு திருவிழாவில் ஊமைக்குத்து.. கோவையை கொந்தளிக்க வைத்த மெகா Scam?

கோவையில் நடைபெற்ற கொங்கு உணவு திருவிழாவை, கொங்கு SCAM திருவிழா என காட்டமாக பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. ரூ.2000 கோடி கேட்டு முதலமைச்சர் கடிதம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.2000 கோடியை விடுவிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளப்பெருக்கு அலர்ட்.. இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

விளைநிலத்தில் கலந்த என்எல்சி உபரி நீர்.. விவசாயிகள் வேதனை

கடலூர் மாவட்டம் என்எல்சி வாய்க்காலிலிருந்து வெளியேறிய உபரி நீர் விளைநிலத்தில் புகுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஜாபர் சாதிக் வழக்கு.. ED தெரிவித்த பகீர் தகவல்

ஜாபர் சாதிக், உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

செந்தில்பாலாஜி விஷயத்தில் சந்தேகப்பட்டது சரிதான்.. உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சு - ராமதாஸ்

செந்தில் பாலாஜி வழக்கில் தனது ஐயம் சரியானது தான் என்பது, உச்சநீதிமன்ற கருத்தின் மூலம் உறுதியாகியிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கு அலர்ட்.. இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்.. வேதனையில் விவசாயிகள்

திருவண்ணாமலையில் மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.