உணவு டெலிவரி போல் போதைப்பொருள் டெலிவரி... சென்னையில் அதிர்ச்சி!
ராஜஸ்தானில் இருந்து ஓபியம் போதைப்பொருளை சென்னைக்கு கடத்தி வந்த கண்ணாடி கடை உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் இருந்து ஓபியம் போதைப்பொருளை சென்னைக்கு கடத்தி வந்த கண்ணாடி கடை உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நேரில் வர வைத்து நிவாரணம்... தவெக தலைவரின் சொகுசு அரசியல்
பாலம் சேதம் - தமிழ்நாடு அரசு விளக்கம்
Vidaamuyarchi Release- க்கு சிக்கல்.. 150 கோடி டீல்... அதிர்ச்சியில் Ajith Kumar
கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பு? Mansoor Ali Khan மகனிடம் விசாரணை! தப்புவாரா Alikhan Tughluq?
தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் 7 நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடலூர் நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் கிராமத்திற்குள் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் புகுந்ததை அடுத்து, தங்களை இதுவரை அரசு அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை எனக் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் பொன்னை பெரிய ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பால் விநியோகம் தடைபட்டது.