K U M U D A M   N E W S

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்... போலீஸ் காவலில் இருந்த குற்றவாளி ஞானசேகரனுக்கு வலிப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதுசெய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரனை காவல்துறையில் போலீஸ் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் போது, திடீரென அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. 

ஏறுமுகத்தில் தங்கம் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.60,200க்கு விற்பனை

தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த வார்னிங்

"தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வர வேண்டாம்" : தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை

Kasthuri Raja : தனுஷின் தந்தை தாக்கல் செய்த மனு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Kasthuri Raja : பொய் வழக்கு தொடர்ந்ததாக கூறி தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா தாக்கல் செய்த மனு

Kathir Anand : அமலாக்கத்துறை சோதனை – கதிர் ஆனந்த் இடங்களில் சிக்கிய 14 கோடி

DMK MP Kathir Anand : அமைச்சர் துரைமுருகனின் மகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் விவரங்களை வெளியிட்டது அமலாக்கத்துறை

ஈஷா வழக்கு - காவல்துறைக்கு பறந்த உத்தரவு

ஈஷா யோகா மையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு

திருவண்ணாமலை கோவிலில் தேவாரம் பாடிய சத்குரு குருகுல மாணவர்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சத்குரு குருகுல மாணவர்களின் தேவார பண்ணிசை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நேற்று (ஜன.20) நடைபெற்றது. பாரம்பரிய பண்ணிசை மரபில் மாணவர்கள் பாடிய தேவார பதிகங்களை நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கேட்டு மகிழ்ந்தனர். 

மோசடி வழக்கில் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற Trump - க்கு பிரதமர் மோடி வாழ்த்து

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ஆணை

"வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்"