K U M U D A M   N E W S

IPL 2025: ஹாட்ரிக் வெற்றி பெறுமா RCB..? குஜராத் அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் 14 வது லீக் போட்டி பெங்களுருவில் நடைபெறும் நிலையில், இன்றையப்போட்டியில் பெங்களுரு ராயல்சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Val Kilmer: 'பேட்மேன்' நடிகர் வால் கில்மர் மறைவு.. பிரபலங்கள் இரங்கல்

’பேட்மேன்’, ‘டாப் கன்’ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் வால் கில்மர் உடல் நலக்குறைவால் காலமானார்.

அறிவுரை கூறிய நபர் மீது கொடூர தாக்குதல்.. பிரபல ரவுடியால் பரபரப்பு

ஆலங்குடியில் அறிவுரை கூறியவர் மற்றும் அவரது  இரண்டு மகன்களை  உருட்டுக் கட்டையால் கொடூரமாகத் தாக்கிய பிரபல ரவுடி மற்றும் அவரது கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

AI-யிடம் ஆலோசனை கேட்ட மருத்துவர்.. அதிர்ச்சியில் உறைந்த பெண்

ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவர் மருத்துவ ஆலோசனைக்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திய சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் விவகாரம்.. அவ்ளோ தான் லிமிட்.. திவ்ய பாரதி ஆதங்கம்

ஜி.வி.பிரகாஷ் குடும்ப பிரச்சனைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிகை திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்.

Gangers Trailer: நா ரெடி.. இப்ப அடி.. கலகலப்பான ‘கேங்கர்ஸ்’ டிரைலர்

சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இஸ்லாமியர்கள் இந்துக்களை பார்த்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்- யோகி ஆதித்யநாத்

இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் இருந்து மத ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு.. விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் விளை பொருளான கும்பகோணம் வெற்றிலை மற்றும்  பூ மாலையான  தோவாளை மாணிக்க மாலை ஆகிய இரண்டிற்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது- செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு கொடுக்கிறது. ஆனால், ஆளாத மாநிலங்களுக்கு ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  35–38° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32–35° செல்சியஸ்,  மலைப் பகுதிகளில்  21–30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.