K U M U D A M   N E W S

தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்த இஸ்ரேல்..... காசா மக்கள் பெருமூச்சு!

போலியோ நோய் தாக்குதல் காரணமாக காசாவில் சில பகுதிகளில் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது.

New Vande Bharat Express Train : புதிய வந்தே பாரத் ரயில் சேவை... இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

New Vande Bharat Express Train in Tamil Nadu : நாகர்கோவில் - சென்னை எழும்பூர் மற்றும் மதுரை - பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 31) தொடங்கி வைக்கிறார்.

இன்றைய ராசிபலன் : 31-08-2024 | Today Rasipalan | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

இன்றைய ராசிபலன் : 31-08-2024 | Today Rasipalan | Astrologer Dr. Mukundan Murali | Tamil Astrology

Yuvan Shankar Raja : மரபிசையின் AI வெர்ஷன்... இளைஞர்களின் இசை மீட்பர்... HBD யுவன் சங்கர் ராஜா!

Yuvan Shankar Raja Birthday 2024 Special Story in Tamil : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 18 வயதில் அரவிந்தன் படத்தில் தொடங்கிய யுவனின் இசைப் பயணம், தற்போது GOAT-ஆக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இசைஞானி வழியில் மரபிசையின் ஏஐ வெர்ஷனாக வலம் வரும் யுவன், இளைஞர்களின் இசை மீட்பராக உருவெடுத்தது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான 4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை.. பார் கவுன்சில் அதிரடி உத்தரவு!

அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

GOAT 4th Single: “மட்ட மஸ்தி ஆயா..” கில்லி வேலு, தனலக்ஷமி ரிட்டர்ன்... கோட் 4வது பாடல் அப்டேட்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் 4வது பாடல் நாளை வெளியாகிறது. இப்பாடலின் டைட்டில் உட்பட புதிய அப்டேட்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராகுலை ரகசியமாக சந்தித்த விஜய்...? 2026ல் விஜய்க்கு காத்திருக்கும் Twist..!| Vijayadharani Interview

Vijayadharani Interview: விஜய்யின் அரசியல் வருகை குறித்து பாஜக உறுப்பினராக விஜயதரணி குமுதம் நியூஸ் 24*7க்கு பிரத்யேகமாக அளித்த பேட்டி

Vande Bharat: நாகர்கோவில் - சென்னை, மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள்... கட்டண விவரம் இதோ!

நாகர்கோவில் இருந்து சென்னைக்கும், மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் நாளை (ஆக.31) முதல் புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான வழக்கறிஞர்களுக்கு தடை!

Lawyers involved in Armstrong Murder: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Coolie: ரஜினியின் கூலி படத்தில் இணைந்த கமல் வாரிசு... ரசிகர்களுக்கு ட்வீஸ்ட் வைத்த லோகேஷ்!

Actress Shruti Haasan Onboard in Rajinikanth's Coolie Movie : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில், ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.