K U M U D A M   N E W S

இன்றைய (11.07.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.. #GoldRate #PriceHike #Sensex #KumudamNews

இன்றைய (11.07.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.. #GoldRate #PriceHike #Sensex #KumudamNews

சாட்டிங்.. டேட்டிங்.. சீட்டிங்.. கொ*லயில் முடிந்த இன்ஸ்டா பழக்கம்! | Kumudam News

சாட்டிங்.. டேட்டிங்.. சீட்டிங்.. கொ*லயில் முடிந்த இன்ஸ்டா பழக்கம்! | Kumudam News

விலை உயர்ந்த கஞ்சா விற்பனை.. திரைப்பட உதவி இயக்குனர் கைது!

விலை உயர்ந்த உலர் கஞ்சா (ஓஜி ) கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட உதவி இயக்குனர் நண்பர்களுடன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மலேசியாவில் இருந்து சென்னையில் கஞ்சா சப்ளையை அரங்கேற்ப்பட்டது போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு | Kumudam News

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு | Kumudam News

நடிகர் Kingkong மகள் திருமண விழாவில் ஜெயக்குமார் செய்த செயல் | Kumudam News

நடிகர் Kingkong மகள் திருமண விழாவில் ஜெயக்குமார் செய்த செயல் | Kumudam News

ராட்வீலர், பிட்புல்ஸ் நாய் இனங்களுக்கு தடை - அமைச்சரவை ஒப்புதல்!

ராட்வீலர், பிட்புல்ஸ் உள்ளிட்ட நாய் இனங்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு கோவா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

’அன்பே சிவம்.. அனைவரும் சமம்’ என்பது தான் காவிக் கொள்கை: தமிழிசை பேட்டி

”தமிழக அரசு தான் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு தமிழக மக்களைக் கடனாளிகளாக ஆக்கி வருகிறார்கள்” என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை: தந்தை கைது!

25 வயதான இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவினை, அவரது தந்தை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுத்தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு சார்பில் கல்லூரி கட்ட பணம் இல்லையா? - இபிஎஸ்| Kumudam News

அரசு சார்பில் கல்லூரி கட்ட பணம் இல்லையா? - இபிஎஸ்| Kumudam News

படத்தலைப்பில் சிறு மாற்றம்.. முடிவுக்கு வரும் ’ஜானகி’ பெயர் விவகாரம்

மலையாள திரைப்படமான JSK படத்தின் படக்குழு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிராக தொடர்ந்துள்ள வழக்கானது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. படத்தின் தலைப்பில் சிறுமாற்றம் செய்ய படக்குழு இசைந்துள்ளது.