6 மாவட்டங்களில் இன்று போலியா சொட்டு மருந்து முகாம் | Polio Drops | Kumudam News
6 மாவட்டங்களில் இன்று போலியா சொட்டு மருந்து முகாம் | Polio Drops | Kumudam News
6 மாவட்டங்களில் இன்று போலியா சொட்டு மருந்து முகாம் | Polio Drops | Kumudam News
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,040 -ஆம் ஆண்டு சதய விழா | Rajaraja Cholan | Kumudam News
ரவுடி நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து ஒப்படைப்பு | TNPolice | KumudamNews
தீபாவளியை விபத்தில்லாமல் கொண்டாட வலியுறுத்தி, காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வைச் செயல்முறை விளக்கத்துடன் வழங்கினர். பட்டாசுகளைப் பாதுகாப்பாகக் கொளுத்துவது, எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்துவது, மற்றும் பேரிடர் காலங்களில் மீளும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. தீயை அணைக்கும் பணி மும்முரம் | Virudhunagar | FireFighters | TNPolice
தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. கவலையில் மக்கள் | Gold Price | Sensex | KumudamNews
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர், எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு..! | Kumudam News
BOMB THREAT | வெடிகுண்டு மிரட்டல் நபர்களைகண்டறிய வியூகம்..! | Kumudam News