Wild Elephant | நொய்யல் ஆற்றை கடந்து சென்ற காட்டு யானை..! | Elephant Movement | Kumudam News
Wild Elephant | நொய்யல் ஆற்றை கடந்து சென்ற காட்டு யானை..! | Elephant Movement | Kumudam News
Wild Elephant | நொய்யல் ஆற்றை கடந்து சென்ற காட்டு யானை..! | Elephant Movement | Kumudam News
Elephant | தாயிடமிருந்து பிரிந்த 5 மாத குட்டியானை.. பாகன்களுடன் நெருக்கமாக பழகி உற்சாகம்
Erode News | வனத்திற்குள் பாதை மாறிய 36 பேர் மீட்பு | Kumudam News
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், லயன் சபாரிக்காக விடப்பட்ட புதிய ஆண் சிங்கம் ஒன்று 2 நாட்களாக மாயமானது. பூங்கா ஊழியர்களின் தேடுதலுக்குப் பின், அந்தச் சிங்கம் லயன் சபாரி பகுதிக்கு உள்ளேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் லயன் சபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம்.. பீதியில் ஊழியர்கள்..? | Zoo | Lion | KumudamNews
Karur Tragedy | கரூர் துயர சம்பவம் - வனத்துறை ஆய்வு | TVK Vijay | Kumudam News
காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என வனத்துறை அறிவிப்பு
கும்கி..!! அவன் பேரு ரோலெக்ஸ்.!! ரோலெக்ஸ் காட்டுயானையை விரட்ட கும்கி யானைகள் வருகை
வாகனங்களை துரத்திய காட்டு யானை.. பீதியில் உறைந்த பயணிகள்.. பதறவைக்கும் காட்சிகள்
பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது | Kumudam News
யானையிடம் மிதி வாங்கியவருக்கு ரூ.25,000 அபராதம் | Kumudam News
பரிசல் கவிழ்ந்து விபத்து — ஒருவர் பலி
வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்-அப் மரணம் நிகழ்ந்துள்ளதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு | Kumudam News
கோவை காருண்யா அருகே உள்ள ஆலந்துறை சாடிவயல் பகுதியில், விவசாயக் கிணற்றில் விழுந்த காட்டு யானை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயர பறக்க முடியாத சூழ்நிலையில் தன் வீட்டிற்குள் வந்த ஆந்தையினை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.
வருசநாட்டில் இருந்து மலைப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 3 நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி
வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து சிறுமியை தாக்கி இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தையானது, வனத்துறையினர் வைத்த கூண்டில் இன்று காலை சிக்கியுள்ளது.
வனத்துறை ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி?.. வெளியான பரபரப்பு தகவல் | Tenkasi Forest Dept Employees
மேற்கு தொடர்ச்சி மலையில் அரிய மரங்கள் கடத்தல்? | TN Forest Rangers | Mundanthurai Tiger Reserve News
கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறி ஈசனை தரிசிக்க பக்தர்கள் இந்தாண்டு வனத் துறை வழங்கி இருந்த அனுமதி நேற்றுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மலை ஏறுவதற்கு இனி அனுமதி வழங்கப்படாது என வனத்துறை அறிவித்துள்ளது.
வெள்ளையங்கிரி மலை ஏறிய திருவண்ணாமலை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
பிரபலமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க முடியாது என தென்காசி மாவட்ட வன அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் நகர் பகுதியை நோக்கி படையெடுக்கும் ஒற்றை காட்டு யானை | Kumudam news