K U M U D A M   N E W S

எச்சரிக்கை! இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடாதீர்கள்!

விதவிதமா சமைத்து ஃப்ரிட்ஜ்ல வெச்சு சூடுபடுத்திச் சாப்பிடும் இல்லத்தரசியா நீங்க.. உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!