K U M U D A M   N E W S

first

IND vs BAN Test Match : சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை தினசரி டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறும்

வங்க புலியின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுமா இந்தியா?.. வருண பகவான் வழிவிடுவாரா?

இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மழைபொழிவால் ஆட்டம் தடைபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Gautam Gambhir : மற்றவர்களை மதிப்போம்.. யாருக்கும் பயப்பட மாட்டோம்.. கவுதம் கம்பீர் அதிரடி

Indian Cricket Team Head Coach Gautam Gambhir : நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். அதே சமயம் மற்றவர்களின் திறமையை மதிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

IND vs BAN: முதல் டெஸ்டில் முக்கிய வீரர் மிஸ்ஸிங்.. 11 வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 11 வீரர்கள் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியா vs வங்கதேசம் முதல் டெஸ்ட் : சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

BloodyBeggar: ரெட்ரோ லுக்கில் கவின்... ரசிகர்களுக்கு வைப் கொடுக்கும் பிளடி பெக்கர் ஃபர்ஸ்ட் சிங்கிள்

கவின் ஹீரோவாக நடிக்கும் பிளடி பெக்கர் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Gangers Movie Update : மீண்டும் இணைந்த வடிவேலு – சுந்தர் சி கூட்டணி... கலக்கலாக வெளியான கேங்கர்ஸ் ஃபர்ஸ்ட் லுக்!

Actor Vadivelu Gangers Movie Update : சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் கேங்கர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

அப்துல் கலாம் பிறந்தநாளில் தவெக முதல் மாநாடு?.. அனுமதி கேட்டு கடிதம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல் நேரடி விவாதம்: அனல்பறக்க பேசிய டிரம்ப்.. சுடச்சுட பதிலடி கொடுத்த கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே முதல் நேரடி விவாதம் நடந்தது.

#JUSTIN | வீட்டு வேலைக்கு கைதி? - FIR வெளியீடு

வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது