"இனி நம் அரசியல்.." - தொண்டர்களுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் மாநாட்டு பணிகளுக்காக கடுமையாக உழைத்த நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் மாநாட்டு பணிகளுக்காக கடுமையாக உழைத்த நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், விழா மேடையில் அதன் தலைவர் விஜய் முதல் பேச்சை பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துகொண்ட விஜய், திடீரென மேடையில் இருந்து இறங்கியதை அடுத்து, அவரது எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா இருவரும் திகைத்து நின்றனர்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டின்போது, விஜய் நுழைந்ததும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் சப்தம் விண்ணைப் பிளந்தது.
மாநாட்டில் கலந்துகொண்ட நடிகர் விஜய், ரேம்பில் நடந்துசென்றபோது ரசிகர்கள் வீசிய துண்டை எடுத்து தனது தோளில் போட்டுக்கொண்டார்.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் கலந்துகொண்ட விஜய் கலங்கிய கண்ணோடு கட்சியின் கொடியை ஏற்றினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விளக்கி எடுத்துச் சொல்லப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி மாநாட்டில் ஏற்கப்பட்டது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க சென்ற ரசிகர்கள், விஜய்யின் திரைப்படத்தை காணச் சென்றது போல நடந்து கொண்டதால், மாநாடு கட்டுப்பாடற்று காணப்பட்டது.
தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா ஹீரோவாக நடித்துள்ள ஹபீபி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.