K U M U D A M   N E W S

FIR.

#BREAKING || தீ விபத்தில் சிக்கிய யானை உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாதன் கோயில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கோயில் மலை அடிவாரத்தில் யானை கட்டி போட்டு இருந்த போது நிழல் குடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியது.

#BREAKING || 2 பெண்கள் பரிதாபமாக பலி - மதுரையில் உச்சக்கட்ட பரபரப்பு

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பலி. தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பரிமளா சௌந்தரி மற்றும் சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர்

பைக் ஷோரூம்-க்கு தீ வைத்த வாடிக்கையாளர் | Kumudam News 24x7

கர்நாடகாவில் இருசக்கர வாகனத்தை சரியாக பழுது நீக்கவில்லை எனக் கூறி ஷோரூம்-க்கு தீ வைத்த வாடிக்கையாளர். 

பட்டாசு குடோனில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

சுவரில் ரத்தம்.. பூட்டிய வீட்டில் நெருப்பு... பிணமாக கிடந்த பாட்டி, மகன், பேரன்

Cuddalore Murder Case : கடலூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் பாட்டி, மகன், பேரன் மூவரும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தீ எறிந்தபடி சாலையில் ஓடிய அரசு AC பேருந்து… உள்ளே இருந்த பயணிகளுக்கு என்னாச்சு..?

சென்னையில் மாநகர அரசுப் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.