K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=25&order=created_at&post_tags=finance

கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் ED சோதனை நிறைவு | Empuran |Gokulam Chit Funds ED Raid |Kumudam News

கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் ED சோதனை நிறைவு | Empuran |Gokulam Chit Funds ED Raid |Kumudam News

எம்புரான் தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு | Empuran | Gokulam Chit Funds ED Raid | Gokulam Gopalan

எம்புரான் தயாரிப்பாளர் வீட்டில் ED ரெய்டு | Empuran | Gokulam Chit Funds ED Raid | Gokulam Gopalan

கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் ED ரெய்டு | Empuran | Mohan lal | Gokulam Chit Funds ED Raid News

கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் ED ரெய்டு | Empuran | Mohan lal | Gokulam Chit Funds ED Raid News

நிதி நிறுவன மோசடி விவகாரம்.. அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகும் ED

தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

30,000 பேருக்கு அல்வா... ரூ.700 கோடி 'அபேஸ் மெகா மோசடி பகீர்

ஹைதராபாத்தில் முதலீட்டு நிறுவனம் மெகா மோசடி.

Devanathan Fraud Case : தேவநாதனை கையோடு கூட்டிச்சென்று அலுவலகத்தில் சோதனை.. 2 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி பறிமுதல்..

Gold Silver Seized in Devanathan Financial Fraud Case : சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனின் அலுவலகத்தில் இருந்து 2 கிலோ தங்கம், 30 கிலோ வெள்ளிப் பொருட்களை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நிதி மோசடி வழக்கு: தேவநாதன் போட்ட திட்டம் என்ன?.. போலீசார் தீவிர விசாரணை..

நிதி நிறுவனத்தில் மோசடி வழக்கில் கைதான தேவநாதனிடம் போலீஸ் காவலில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேவநாதன் வங்கிக் கணக்குகள் முடக்கம்.. நிதி மோசடி வழக்கில் அதிரடி நடவடிக்கை

நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தேவநாதனுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சீல்.. நிதி மோசடி வழக்கில் போலீஸார் அதிரடி

நிதி நிறுவன மோசடி தொடர்பாக பாஜக பிரமுகர் தேவநாதனுக்கு சொந்தமான நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.