மருத்துவமனை சுவரின் டைல்ஸ் உடைந்து 3 பேர் காயம் | HospitalAccident | Kumudam News
மருத்துவமனை சுவரின் டைல்ஸ் உடைந்து 3 பேர் காயம் | HospitalAccident | Kumudam News
மருத்துவமனை சுவரின் டைல்ஸ் உடைந்து 3 பேர் காயம் | HospitalAccident | Kumudam News
சென்னையில் இருந்து திருச்சிக்குப் புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், எக்ஸ்ரே ஃபிலிம் இல்லாததால் நோயாளிகளுக்கு முடிவுகள் வெறும் எழுத்து வடிவிலும், தாமதமாகவும் வழங்கப்படுகின்றன.
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தாய்லாந்து விமானத்தில் பயணிக்க இருந்த 164 பயணிகள் ஒட்டல்களில் தங்க வைப்பு
சென்னையில் இருந்து துபாயிக்கு 326 பேருடன் புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் திடீரென இயந்திரக்கோளாறு காரணமாக ஒடுபாதைக்கு செல்லும் முன் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இஸ்ரோவின் ராக்கெட் தோல்வி..! இதுதான் காரணம்! இதற்கு முன் இப்படி நடந்துருக்கா? | ISRO | PSLV-C61 Fail
சிறுநீரக செயலிழப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, மூளை சாவு அடைந்தவர்களின் சிறுநீரகம் மற்றும் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் தெரிவித்தார்.