K U M U D A M   N E W S

everest

மனித கழிவு மற்றும் எரிபொருட்களால் எவரெஸ்ட்டுக்கு ஆபத்தா? புதிய ஆய்வு!

எவரெஸ்ட் பேஸ் கேம்பில் அதிகரிக்கும் மனித செயல்பாடுகள், புதைபடிவ எரிபொருள் பயன்பாடு மற்றும் மனித சிறுநீர் மூலம் உருவாகும் வெப்பம் ஆகியவை Khumbu பனிப்பாறை உருகுதலுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

31-வது முறையாக எவரெஸ்ட் சிகரம்.. புதிய சாதனை படைத்தார் காமி ரீட்டா

நேபாளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மலையேறும் வழிகாட்டியான காமி ரீட்டா ஷெர்பா, எவரெஸ்ட் சிகரத்தை 31-வது முறையாக வெற்றிகரமாக ஏறி, தனது சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார். இந்த சாதனை மூலம் உலக மலையேற்ற வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை பதிவு செய்துள்ளார்.