இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் கைது..
நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த 37 மீனவர்களை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படைனர் கைது செய்தனர்.
நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த 37 மீனவர்களை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படைனர் கைது செய்தனர்.
Tirupati Laddu Issue : திருப்பதி கோயிலுக்கு கொண்டு செல்லப்படும் நந்தினி நெய் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி, மின்சார பூட்டுகளை பயன்படுத்த கர்நாடகா பால் கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தேவஸ்தான முக்கிய நிர்வாகிகள், செயல் அதிகாரி உள்ளிட்டோருக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது.
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மனசிலாயோ பாடலுக்கு மாஸ்ஸாக ஆட்டம் போட்ட ரஜினிகாந்த், மேடையிலும் செம கெத்தாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அனிருத், மஞ்சு வாரியர் பேசியது குறித்து இதில் பார்க்கலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய பிரபலங்கள் ரஜினி குறித்து நெகிழ்ச்சியாக பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்துள்ள இந்தப் படத்தை, கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
பிரபுதேவா, சன்னி லியோன், வேதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பேட்ட ராப் திரைப்படம், வரும் 27ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் இயக்குநர் பேரரசு பேசியது வைரலாகி வருகிறது.