K U M U D A M   N E W S

காதலியை கல்லால் அடித்துக் கொன்ற காதலன்: கேரளாவில் சந்தேகத்தால் ஏற்பட்ட கொடூரம்!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் காதலியின் மேல் சந்தேகம் அடைந்த காதலன் அவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை பாலியல் வழக்கு: "இது எனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம்"- நடிகர் திலீப் பரபரப்பு பேட்டி!

நடிகை பாலியல் வழக்கு தனக்கு எதிராகத் தீட்டப்பட்ட சதித் திட்டம் என்று நடிகர் திலீப் கூறியுள்ளார்.

கேரள நடிகை பாலியல் வழக்கு: நடிகர் திலீப் விடுதலை- எர்ணாகுளம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரள நடிகை காரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்து எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஐடி ஊழியர் கடத்தல் வழக்கு.. நடிகை லட்சுமி மேனனின் நண்பர்களை காவலில் எடுக்க திட்டம்!

ஐடி ஊழியரை கடத்திச் சென்று தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனனின் நண்பர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.டி. ஊழியர் கடத்தல் விவகாரம்.. நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு!

ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன்.. இளம் பெண் விபரீத முடிவு!

மதம் மாற கூறி காதலன் கட்டாயப்படுத்தியதால் 23 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தனியார் கல்லூரியில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் கடலில் மாயம் | Kumudam News

கோவை தனியார் கல்லூரியில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் கடலில் மாயம் | Kumudam News