நீக்கப்பட்ட 74 லட்சம் வாக்குகள்: தவெகவின் வெற்றியைத் தீர்மானித்ததா SIR நடவடிக்கை?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையான SIR பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையான SIR பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
துவரம் பருப்பு கொள்முதல் விவகாரத்தில் உண்மைகளை மறைத்துப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு தொடர திமுகவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஞானேஷ் குமார் இடைநீக்கக் கோரிக்கையில் உடனடி உத்தரவு பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணைய முடிவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ECI உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வெற்றிப் பயணத் திட்டத்துக்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த 2006-ம் ஆண்டு காலகட்டத்தில் எழுந்ததாக கூறப்படும் பழைய புகார் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
டிராய் புதிய உத்தரவால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயலிகள் மற்றும் இணையதளங்களில் கட்டாய ரீசார்ஜ் பேக்குகளுக்கு தனிப் பிரிவு உருவாக்கப்பட உள்ளது; இதனால் பயனர்கள் தங்களுக்கு தேவையான வவுச்சர்களை இனி எளிதாகக் கண்டறியலாம்.