K U M U D A M   N E W S

போதை படுத்தும் பாடு.. போலீசை புலம்பவிட்ட தந்தை, மகன்! | Kumudam News 24x7

மது போதையில் அப்பனும், மகனும் அரசுப் பேருந்தின் அடியில் படுத்துக்கொண்டு, அலப்பறையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

விவசாயிகள் தவிப்பு.... ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் வைத்த கோரிக்கை!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக உத்தரவிடுமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Hogenakkal Waterfalls: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 17,000 கனஅடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை; துணை முதலமைச்சர் ஆலோசனை | Udhayanidhi Stalin | Kumudam News 24x7

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

'வேட்டையன்' என்கவுண்டருக்கு ஆதரவான படமா? எதிரான படமா? | Kumudam News 24x7

'வேட்டையன்' என்கவுண்டருக்கு ஆதரவான படமா? எதிரான படமா? | Kumudam News 24x7

இணையதள கோளாறு.. போர்டிங் பாஸ் தாமதம்.. விமான நிலையத்தில் பரபரப்பு

இண்டிகா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் இணையதள சேவை கோளாறு காரணமாக போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீட்டுக்காக எம்புட்டு அலப்பறை..?.. கீழே படுத்த போதை ராஜாக்கள்.. மல்லுக்கட்டி போராடிய போலீஸ்..

மதுபோதையில், அப்பாவும் மகனும் சேர்ந்து பேருந்து நிலையத்தில் அலப்பறை செய்ததோடு,போலீசாரையும் புலம்பவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.2 கோடி ஆன்லைன் பகீர் மோசடி.. முடக்கிய சைபர் கிரைம் போலீஸார்

ஆன்லைன் மூலம் இரண்டு கோடி மோசடி செய்யப்பட்டதை அடுத்து, உடனடி புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.

#JUSTIN | காதலி உயிரிழந்த அதிர்ச்சியில் காதலனும் விபரீத முடிவு..

செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் காதலி உயிரிழந்த அதிர்ச்சியில் காதலன் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING: Chennai Metro Project : சென்னை மெட்ரோ - மத்திய அரசு 65% நிதி

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 65 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.