K U M U D A M   N E W S

தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் கோர சம்பவங்கள்.. டென்ஷனான எடப்பாடி பழனிசாமி!

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் வழக்கறிஞர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வழங்கிய ஒப்புதல்.. ரஷ்ய முடிவால் கலக்கமடைந்த நேட்டோ அமைப்பு

ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்தும் புதிய கொள்கைக்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

Heavy Rain in Ramanathapuram : ராமநாதபுரத்தில் வெளுத்து வாங்கும் மழை.. வாகன ஓட்டிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

அனுமதியின்றி படகில் படப்பிடிப்பு.. கடலோர காவல்படையினர் அதிரடி

கடலில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது கடலோர காவல்படையினர் சோதனை

Hosur Lawyer Attack: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு..அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாட்டில் நடக்கும் கொடூர சம்பவங்கள் சட்டம், ஒழுங்கின் நிலையை பிரதிபலிக்கிறது - அண்ணாமலை

Hosur Lawyer Attack: பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த கொடூர செயல்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய காட்சி வெளியீடு

Amaran Movie : திரையரங்கில் குண்டு வீச்சு சம்பவம்.. வெளியான அதிர்ச்சித் தகவல்

நெல்லை மேலப்பாளையம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிக்கிய 2 பேரின் பின்னணி குறித்து அதிர்ச்சித் தகவல்.

Bomb Threat in School: வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்.. பாய்ந்த நடவடிக்கை

ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம்.

MK Stalin: பாகிஸ்தானில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் பேர் விடுதலை.