K U M U D A M   N E W S

பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு விவகாரம் - பள்ளிக்கல்வி இயக்குநர் அவசர ஆலோசனை

சென்னை பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்திய விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

BREAKING | ஆம்ஸ்ட்ராங் விவகாரம் - விரைவில் குற்றப்பத்திரிகை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக காவல் ஆணையர் அருண் தகவல் அளித்துள்ளார்

"புதிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது" - ஆளுநர் ஆர்.என்.ரவி

புதிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது, அதனை அனைவரும் ஏற்க வேண்டும் - சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

"முதல் முறை குற்றவாளிக்கு சிறையில் தனி இடம்"

சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது

BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை – ரவுடியின் மனைவி மனு தள்ளுபடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாகேந்திரனை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது என அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி அவரது மனைவி மனு அளித்திருந்தார்

”அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்திருக்கிறது” - ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் விமர்சனம்

அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்திருக்கிறது என தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளை விமர்சித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

CM Stalin America Visit : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

CM Stalin America Visit : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

முக்கிய தலைகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை? அடுத்தக்கட்டத்திற்கு தயாரான த.வெ.க... விஜய் போடும் மாஸ்டர் பிளான்!

TVK Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். 

கோடிக்கணக்கில் கொள்ளை.. சுகபோக வாழ்க்கை.. எச்.ஐ.வி. நோய்.. போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு பள்ளியில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.