K U M U D A M   N E W S

மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை

வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை -தென்கலை பிரிவினர்களுக்கிடையே வாக்குவாதம் நடந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்

வேட்பு மனுத்தாக்கல் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு.

அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை நிலவரம் அப்டேட்

தமிழகத்தில் அடுத்த ஐந்து தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான்.. பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி

பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தான் தரும் என்றும், இந்த விஷயத்தில் என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான் என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி

சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்களை அரசின் நேரலை பக்கத்தில் பதிவு செய்யாததற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தீர்மானம்.. அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்த நிலையில் பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

UGC அறிவிப்பு நகலை தீயிட்டு எரித்து போராட்டம்

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்களுக்கு எதிர்ப்பு.

சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

பெரியார் குறித்த பேச்சால் சர்ச்சை - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு.

ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை.. 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் தீவிரம்.