அமித் ஷாவுடன் சந்திப்பு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன ஓபிஎஸ் | BJP | NDA | Kumudam News
அமித் ஷாவுடன் சந்திப்பு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன ஓபிஎஸ் | BJP | NDA | Kumudam News
அமித் ஷாவுடன் சந்திப்பு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன ஓபிஎஸ் | BJP | NDA | Kumudam News
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார். இன்று பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (ஏப்.10) இரவு 11 மணி அளவில் சென்னை வந்த மத்திய அமைச்சரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
Covai School Girl Issue | தனியார் பள்ளி தாளாளர் மீது வன்கொடுமை வழக்கு
ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!
Desktop WhatsApp Attack இந்திய அரசு Warning! #WhatsApp #meta #ScamAlert #CyberCrime #Shorts
Raveenthran Duraisamy | பாஜக தலைவராவதில் நயினாருக்கு சிக்கல்? - விளக்கும் ரவீந்திரன் துரைசாமி | BJP
TN BJP President Election 2025 | பாஜக மாநில தலைவர் தேர்தல்.. நாளை வேட்புமனு | BJP Leader | Annamalai
பல ஐஏஎஸ் அதிகாரிகளையும், கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த நபர்களையும் தெரியும் எனக் கூறி உதவுவதாக ஆசை வார்த்தை காட்டியதாக தெரிவித்துள்ளார்.
Coimbatore Girl Student Issue: பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை.. கொதித்தெழுந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி
போதைப்பொருள் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் கிரிண்டர் செயலியை தமிழகத்தில் தடை செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் அருண், தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.