K U M U D A M   N E W S

TN Congress | வி.சி.க.வை தொடர்ந்து "ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு" கேட்கும் காங்கிரஸ்

TN Congress | வி.சி.க.வை தொடர்ந்து "ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு" கேட்கும் காங்கிரஸ்

தூங்கிக் கொண்டிருந்த பாட்டி, பேரன்.. கல்லால் அடித்து கொ*லை | Erode Murder | TN Police | Talavadi

தூங்கிக் கொண்டிருந்த பாட்டி, பேரன்.. கல்லால் அடித்து கொ*லை | Erode Murder | TN Police | Talavadi

Annamalai Delhi Visit Today: திடீரென டெல்லி சென்ற அண்ணாமலை | Nainar Nagendran | BJP Leader | Chennai

Annamalai Delhi Visit Today: திடீரென டெல்லி சென்ற அண்ணாமலை | Nainar Nagendran | BJP Leader | Chennai

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்.13) பதவியேற்ற நிலையில், முன்னாள் தலைவரின் டெல்லி பயணம் பாஜக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pastor John Jebaraj Arrested | மத போதகர் ஜான் ஜெபராஜ் நீதிமன்றத்தில் ஆஜர் | Child Abuse | Coimbatore

Pastor John Jebaraj Arrested | மத போதகர் ஜான் ஜெபராஜ் நீதிமன்றத்தில் ஆஜர் | Child Abuse | Coimbatore

Pastor John Jebaraj Arrest | மத போதகர் ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசாரால் கைது | Coimbatore News

Pastor John Jebaraj Arrest | மத போதகர் ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசாரால் கைது | Coimbatore News

Kasimedu Fish Market | நாளை மறுநாள் முதல் மீன்களே கிடைக்காது... இன்றே வாங்க குவிந்த மக்கள் | Chennai

Kasimedu Fish Market | நாளை மறுநாள் முதல் மீன்களே கிடைக்காது... இன்றே வாங்க குவிந்த மக்கள் | Chennai

IPL 2025: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. பஞ்சாப்பை பந்தாடிய Abhishek sharma..SRH அபார வெற்றி!

ஐபிஎல் 2025 டி20 லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

பாமக தலைவராக நானே தொடர்வேன் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தை 4 ஆண்டுகள் முதலமைச்சர் சீரழித்துள்ளார் - இபிஎஸ் விமர்சனம்

பாஜக பூச்சாண்டி காட்டியே, நான்கு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் எத்தனை நாட்கள்தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.