K U M U D A M   N E W S

Storm Warning Cage : எச்சரிக்கையா இருங்க மக்களே..1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Storm Warning Cage in Tamil Nadu : வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தலை தொடர்ந்து 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

செல்வப்பெருந்தகை பதவிக்கு ஆபத்து..! காய் நகர்த்தும் அழகிரி & சசிகாந்த்..!

செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றது முதலே நிலவும் அதிருப்தி நிலவுவதாக தகவல். தமிழ்நாடு காங்கிரஸ்-ல் நடப்பது என்ன?

BREAKING || Microsoft அதிகாரிகளுடன் முதல்வர் சந்திப்பு

Google, Microsoft, Apple நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு. ஆசியாவில் தொழில் வளர்ச்சி மையமாக தமிழ்நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எனவும் எக்ஸ் தளத்தில் பதிவு

Minister Durai Murugan : நான் உங்கள் அடிமை.. சாகும் வரையில் நன்றியோடு இருப்பேன்.. துரைமுருகன் உருக்கம்

Minister Durai Murugan : நான் உங்களுக்கு அடிமையாக இருந்து சாகும் வரையில் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் காட்பாடி, காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் பிரியும் என்றும் அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிகுண்டு சப்ளை.. பிரபல ரவுடி மாட்டு ராஜா கைது..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் புதூர் அப்புவின் நெருங்கிய நண்பரும், ரவுடியுமான மாட்டு ராஜா என்பவரை பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒகேனக்கல் - நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.. ஐந்து அருவி, சினி அருவி, மெயின் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்

2025 ஐபிஎல் போட்டியில் தோனி... மனம் திறந்த ‘சின்ன தல’ ரெய்னா..

2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

மதுரை மக்களே .. "என்னப்பா போவோமா..!" -2 வந்தே பாரத் ரயில் ரெடி!! - புதிய அப்டேட்

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான வழக்கறிஞர்களுக்கு தடை!

Lawyers involved in Armstrong Murder: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

'கடவுள் சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்'.. மகாராஷ்டிராவில் உருகிய பிரதமர் மோடி!

ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி, ''சிலர் வீர் சாவர்க்கரை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து அவர்கள் வீர் சாவர்க்கரிடம் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை'' என்று தெரிவித்தார்.