K U M U D A M   N E W S

er

2100ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கடல் மட்டம் உயர்வு: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆபத்து!

தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கலாம்: மத்திய அரசு அனுமதி!

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை மெட்ரோ விரிவாக்கம்: பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்திற்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு!

சென்னையை அடுத்த பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

"மூக்கு வழியாக வைரஸ் பரவும் இது தொற்று நோய் அல்ல" மா.சு விளக்கம் | Ma Su Press Meet | Kumudam News

"மூக்கு வழியாக வைரஸ் பரவும் இது தொற்று நோய் அல்ல" மா.சு விளக்கம் | Ma Su Press Meet | Kumudam News

துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட் அமல் | DMK | Duraimurugan News | Kumudam News

துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட் அமல் | DMK | Duraimurugan News | Kumudam News

சென்னை மே தின பூங்காவில் பரபரப்பு: தூய்மை பணியாளர்களை கைது செய்த போலீசார்!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்று கூடிய 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காலி மதுபாட்டில்கள் - தமிழக அரசுக்கு கெடு | Madras High Court | Kumudam News

காலி மதுபாட்டில்கள் - தமிழக அரசுக்கு கெடு | Madras High Court | Kumudam News

டெல்லியில் சோகம்: ரீல்ஸ் சண்டையால் மனைவி கொலை; கணவர் தற்கொலை!

டெல்லியில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ததற்காக மனைவியை கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் சொத்து - நீதிபதி கேள்வி | Meenatchi Temple |Madurai High Court | Kumudam News

மீனாட்சி அம்மன் கோயில் சொத்து - நீதிபதி கேள்வி | Meenatchi Temple |Madurai High Court | Kumudam News

இங்கிலாந்து அமைச்சருடன் முதலமைச்சர் சந்திப்பு | CM Stalin | Kumudam News

இங்கிலாந்து அமைச்சருடன் முதலமைச்சர் சந்திப்பு | CM Stalin | Kumudam News