K U M U D A M   N E W S

Election

உடன்பிறப்புகள் கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இடைத்தேர்தலில் நிற்கிறேன் - சீமான் பேச்சு

எங்கள் உடன்பிறப்புகள் எங்களை கைவிட்டு விடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்த இடைத்தேர்தலில் நிற்பதாகவும், கோட்டையை திறக்க ஒரே சாவி ஈரோடு கிழக்கிலிருந்து உதிக்கட்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் - எம்.பி துரை வைகோ

பெரியாரை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும் ஈனப்பிறவி தான் எனக்கூறிய மதிமுக முதன்மைச்செயலாளரும், எம்பியுமான துரைவைகோ, எனக்கு பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் என தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. விறுவிறுப்பாக நடைபெறும் தபால் வாக்குகள் சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குகளை பெறும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு(கி) இடைத்தேர்தல் தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்.. பாதுகாப்பு பணிக்காக CISF போலீசார் வருகை..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கு பாதுகாப்பிற்காக 3 கம்பெணியை சேர்ந்த 240 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈரோட்டிற்கு வருகை புரிந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று சின்னத்துடன் வெளியீடு.

மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பது தான் பெரியாருடைய பெண்ணிய லட்சனமா..? நாதக வேட்பாளர் ஆதங்கம்

ஒட்டுமொத்த திராவிடத்ததையும் எதிர்த்து போட்டியிடும் ஒரு பெண்மணியை, மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பது தான் பெரியாருடைய பெண்ணிய லட்சனமா என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேதனை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு.

Erode ByElection 2025: "58" வேட்பாளர்கள் 65 வேட்பு மனுக்கள் தாக்கல்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட  அரசியல் கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் உட்பட 58 வேட்பாளர்கள்  65  வேட்புமனுத்தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

Erode ByElection 2025: "58 வேட்பாளர்கள் 65 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது .