K U M U D A M   N E W S

This Week OTT Release : GOAT முதல் BOAT வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்!

This Week OTT Release Movie List : விஜய்யின் கோட், யோகி பாபு நடித்துள்ள போட் உள்ளிட்ட மேலும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த வார ஓடிடி ரிலீஸ் பற்றி பார்க்கலாம்.

Iran-Israel War : இஸ்ரேலை ஆதரிக்க மாட்டோம்... திடீரென குண்டைத் தூக்கி போட்ட பைடன்!

Joe Biden About Iran-Israel War : ஈரானின் அணுஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா ஆதரிக்காது என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம் | Kumudam News 24x7

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும்.

#BREAKING: திடீரென சரிந்த மேடை.. கீழே விழுந்த பிரியங்கா மோகன்

தெலங்கானாவில் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மேடை சரிந்து விபத்து. ஷாப்பிங் மால் திறப்பு விழாவுக்காக சென்றிருந்த போது பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நின்று கொண்டிருந்த மேடை சரிந்தது

இஸ்ரேல் – ஈரான் போர்... எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு

இந்தியர்கள் அவசியமின்றி ஈரானுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஈரானில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் – ஈரான் போர் அமெரிக்க எடுத்த அதிரடி முடிவு | Kumudam News 24x7

Israel - Iran War: இஸ்ரேல் ஈரான் போர் தொடர்பாக அமெரிக்கா எடுத்த முக்கிய முடிவு

ஆட்டம் காட்டிய ஈரான்... இஸ்ரேலுக்கு கைகொடுக்கும் பைடன்.... அமெரிக்க படைக்கு அதிரடி உத்தரவு!

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்

இஸ்ரேல் – ஈரான் போர்! லண்டனில் இருந்து சென்னை வருபவர்களுக்கு சிக்கல்?

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், லண்டனில் இருந்து சென்னை வரும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதல் | Kumudam News 24x7

இஸ்ரேல் மீது ஈரான் வான்வழி தாக்குதல் | Kumudam News 24x7

"ஆணவக்கொலை பண்ணிருவாங்க.." கதறிய காதல் ஜோடி

மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞருக்கு வில்லனாக மாறியுள்ளது அவரது குடும்பம்... குடும்பத்தினர் அளித்த தொந்தரவுகளை தாங்க முடியாத கணவர், அவரது மனைவியை குழந்தை போல தூக்கி வந்து ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர்மல்க புகாரளித்துள்ளார். என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...