K U M U D A M   N E W S

தாய்மாமன் தங்க மோதிரத்துக்கு தேவைப்படும் ஆவணங்கள் | CM Vijay | Government Scheme | Kumudam News

தாய்மாமன் தங்க மோதிரத்துக்கு தேவைப்படும் ஆவணங்கள் | CM Vijay | Government Scheme | Kumudam News

District News | June 28 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi

District News | June 28 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi

SPEED NEWS TAMIL | Jun 28 - 2026 | விரைவுச் செய்திகள் | DMK | TVK | ADMK | Vijay | CM Vijay |Kumudam

SPEED NEWS TAMIL | Jun 28 - 2026 | விரைவுச் செய்திகள் | DMK | TVK | ADMK | Vijay | CM Vijay |Kumudam

தி.மு.க.வை விமர்சித்த அமைச்சர் ஷாஜகான்... அரசியலில் புதிய சலசலப்பு!

தி.மு.க ஆதரவுடன் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜகானின் தி.மு.க. குறித்த கருத்துகள் கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடிக்கிறது.

District News | June 27 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi

District News | June 27 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | DMK Udhayanidhi

கண்ணாடியிலேயே AI... மெட்டாவின் புதிய 'ஸ்மார்ட்' சர்ப்ரைஸ்!

மெட்டா நிறுவனம் புதிய AI ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ₹28 ஆயிரம் மதிப்பில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடியில் கேமரா, ஸ்பீக்கர், AI வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

SPEED NEWS TAMIL | Jun 27 -2026 | விரைவுச் செய்திகள் | DMK | TVK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

SPEED NEWS TAMIL | Jun 27 -2026 | விரைவுச் செய்திகள் | DMK | TVK | ADMK | Vijay | CM Vijay | Kumudam

செல்வப்பெருந்தகைக்கு பதிலாக மாணிக்கம் தாகூர்... தமிழக காங்கிரஸில் அதிரடி மாற்றம் !

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த அறிவிப்பு முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

“குதிரை பேரமா? ஒட்டக பேரமா?”... மதிமுக விலகல் குறித்து வைகோ ஆவேசம்!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் குறித்து வைகோ கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சமூக மாற்றப் பணிக்கு கௌரவம்... ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது!

மும்பையில் நடைபெற்ற விழாவில் ரெக்கிட் நிறுவனத்தின் இயக்குநர் ரவி பட்நாகருக்கு ‘சக்ரா ஆஃப் சேஞ்ச்’ விருது வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.