K U M U D A M   N E W S

Nanguneri Issue : மாணவர்களுக்கு ரத்த வெறியா?.. தொடரும் சாதிய வன்மம்... ஒரே நாளில் 2 பேருக்கு வெட்டு

Students Attack in Nanguneri Issue : நெல்லையில் நேற்று ஒரே நாளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு. சக மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Wayanad Landslide : பாட்டியையும் பேத்தியையும் காப்பாற்றிய காட்டு யானைகள்... கடவுள் ரூபத்தில் வந்த கஜமுருகன்!

Elephants Saved Grandmother in Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவில் சிக்கிய சுஜாதா என்பவரையும் அவரது பேத்தியையும் காட்டு யானைகள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Breaking : சென்னை பீச் - தாம்பரம் ரயில்கள் ரத்து... சிறப்புப் பேருந்துகள் ரெடி... முழு அப்டேட்

Chennai Beach To Tambaram Electric Train Cancelled : சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில்கள் இன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் வசதிக்காக கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

32 Years of Ajith : அஜித் சினிமாவில் அறிமுகமாகி 32 ஆண்டுகள்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Actor Ajith Kumar Celebrats 32 Years in Tamil Cinema : அஜித் சினிமாவில் அறிமுகமாகி 32 ஆண்டுகளை கடந்துவிட்டதை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nellai : சக மாணவருக்கு அரிவாள் வெட்டு.. மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம்!

Students Attack in Nellai District School : நெல்லை மாவட்ட பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவரை சகமாணவரே அரிவாளால் வெட்டிய சம்பவம், மீண்டும் ஒரு நாங்குநேரி நிகழ்வா என்னும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Wayanad Landslide Relief Fund : வயநாடு நிலச்சரிவு; நன்கொடை வழங்கிய நயன்தாரா விக்னேஷ் சிவன்

Nayanthara Vignesh Shivan Relief Funds To Wayanad Landslides : வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ரூ. 20 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

Bomb Threat : பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள்; பதற்றத்தில் தலைநகர்

Delhi School Bomb Threat News Update : டெல்லியில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

Rajini : மகாராஜா இயக்குநர் நித்திலனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி... கூட்டணிக்கு சான்ஸ் இருக்குமா?

Rajinikanth Praised Director Nithilan Saminathan : விஜய் சேதுபதி நடிப்பில் ஜூன் 14ம் தேதி மகாராஜா(Maharaja) திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைத்து பாராட்டியுள்ளார்.

Actor Dhanush Issue : தனுஷ் மீதான நடவடிக்கை... நடிகர் சங்கம் ஒத்துழைக்க வேண்டும்... தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் அதிரடி!

TN Film Producers Council on Actor Dhanush Issue : தனுஷ் மீதான நடவடிக்கை உட்பட மேலும் பல சிக்கல்களில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் - தென்னிந்திய நடிகர்கள் சங்கங்களுக்கு இடையேயான மோதல் முற்றியுள்ளது.

Intel Layoffs 2024 : 15,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் இன்டெல்.. அதிரடியாக அறிவித்த CEO!

Intel Company Layoffs 2024 Announced : ஜூன் மாத காலாண்டு முடிவில் இன்டெல் நிறுவனம் 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு பெரும் நஷ்டத்தை பதிவு செய்து இருந்தது. மேலும் அந்த நிறுவனத்தின் பங்குகளும் 19% வரை சரிவை சந்தித்தன. இதனால் மீண்டும் நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இன்டெல் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.