#BREAKING : முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அக்டோபர் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் புல்டோசர் நடவடிக்கையை முன்னெடுக்கக் கூடாது - உச்சநீதிமன்றம்.
சிலை கடத்தல் கும்பலிடம் இருந்து கோடிக்கணக்கிலான பணத்தை ஒருங்கிணைத்து பணப்பட்டுவாடா செய்தவர் டிஎஸ்பி காதர் பாட்ஷா என்று முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 11 வீரர்கள் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவையும் ஓரம்கட்டிய ஓபிஎஸ் அணி
நெல்லை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு. லாரி மோதியதில் ஒரே பைக்கில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மின் கணக்கெடுப்பு பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியின் புதிய முதலமைச்சராக மாநில அமைச்சரான அதிஷி அறிவிப்பு. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் நடந்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் - அதிஷி ஒருமனதாக தேர்வு
Melur Elai Kaththa Amman Temple in Madurai : மதுரை மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு பெண் குழந்தைகளை தெய்வமாக தேர்ந்தெடுத்து வழிபாடு. 62 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பாரம்பரிய முறைப்படி பெண் குழந்தைகளை தெய்வமாக வழிபாடு நடத்தும் திருவிழா
Madurai Womens Hostel Fire Accident : மதுரை கட்ராபாளையம் தனியார் விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விடுதி மேலாளர் புஷ்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்