K U M U D A M   N E W S
Kumudam Ad

மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனை: ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!

மகாராஷ்டிராவில் உள்ள தனியார் பள்ளியில், மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனையினை பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம் | Kumudam News

வெள்ளத்தில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம் | Kumudam News

ஊடகவியலாளர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் அண்ணாமலை கண்டனம் | Kumudam News

ஊடகவியலாளர்கள் மீது மதிமுகவினர் தாக்குதல் அண்ணாமலை கண்டனம் | Kumudam News

உள்ளாட்சியில் நல்லாட்சியா? குடும்ப ஆட்சியின் கோர காட்சியா - EPS | Kumudam News

உள்ளாட்சியில் நல்லாட்சியா? குடும்ப ஆட்சியின் கோர காட்சியா - EPS | Kumudam News

ஜெகன்மூர்த்திக்கு சம்மன் அனுப்பும் சிபிசிஐடி? வெளியான தகவல் | Kumudam News

ஜெகன்மூர்த்திக்கு சம்மன் அனுப்பும் சிபிசிஐடி? வெளியான தகவல் | Kumudam News

செய்தியாளர்களை அடிக்கசொன்ன வைகோ | MDMK | Vaiko | Kumudam News

செய்தியாளர்களை அடிக்கசொன்ன வைகோ | MDMK | Vaiko | Kumudam News

முதலமைச்சர் ஸ்டாலின் ரோட் ஷோ.! | Kumudam News

முதலமைச்சர் ஸ்டாலின் ரோட் ஷோ.! | Kumudam News

திருவாரூரில் முதலமைச்சர் கள ஆய்வு | Kumudam News

திருவாரூரில் முதலமைச்சர் கள ஆய்வு | Kumudam News

’400 ரன்’ ரெக்கார்ட் யார் முறியடிப்பார்கள்? லாராவின் கணிப்பு இவர்கள் தான்..

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாரவின் ”400 ரன்கள்” டெஸ்ட் ரெக்கார்ட்டினை யாரும் முறியடிக்காத நிலையில், லாரா ஒரு சில வீரர்களை கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 வயது சிறுமியை மணம் முடித்த 45 வயது நபர்.. வேடிக்கை பார்க்கும் தாலிபான் அரசு

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் 6 வயது சிறுமியை மணம் முடித்த நிலையில், அவருக்கு தண்டனை வழங்காமல் திருமணத்தை மறைமுகமாக தாலிபான்கள் அரசு ஆதரித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.