K U M U D A M   N E W S
Advertisement

Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 29-08-2024 | Kumudam News 24x7

Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 29-08-2024 | Kumudam News 24x7, முதலீட்டாளர்கள் மாநாடு முதல் ஃபார்முலா 4 கார் ரேஸ் வழக்கு வரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இன்றைய தலைப்புச் செய்திகளில்..

TN Rains Update : இன்று உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

TN Rains Update : வங்கக்கடலில் இன்று (ஆகஸ்ட் 29) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Coolie Movie Update : அடடே..! ரஜினியின் படத்தில் இவரா..!

Actor Rajinikanth Coolie Movie Update : லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் கூலி படத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் சௌபின் ஷாபிர். தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு.

Smart Cities: 12 புதிய ஸ்மார்ட் சிட்டிகள்... 10 லட்சம் வேலைவாய்ப்பு... தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம்!

நாடு முழுவதும் 12 புதிய தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்யும் விஜய்?

TVK Conference: விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்த விஜய்.

12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... கூடுதல் ஏஎஸ்பி நியமனம்... தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழக காவல்துறையில் புதிதாக சேர்ந்துள்ள 12 ஏஎஸ்பிகளுக்கு பணியிடங்களை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மனைவிக்கு power கொடுக்க சீமானுக்கு என்ன அவசியம் இருக்கு ? - Journalist Kodanki Exclusive Interview!

Journalist Kodanki Exclusive Interview: சீமான் vs வருண்குமார் ஐபிஎஸ் இடையேயான மோதல் குறித்தும், இன்னும் சில அரசியல் நிகழ்வுகள் குறித்தும் குமுதம் செய்திகளுக்கு பத்திரிக்கையாளர் KODANGI அளித்த சிறப்பு நேர்காணல்

Mamata Banerjee: ”பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..” அதிரடி நடவடிக்கையில் மம்தா பானர்ஜி!

பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மீது தாக்குதல்!

Attack on container lorry driver: பேருந்திற்கு வழி விடமால்  கண்டெய்னர் லாரியை குடிபோதையில் இயக்கியதாக கூறி, பயணிகள் மற்றும்  பேருந்து ஓட்டுநர் ஆகியோர் லாரி டிரைவரை தாக்கும் வீடியோ.

12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

IPS officers transferred:தமிழ்நாட்டில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.