K U M U D A M   N E W S

வெளியானது நயன்-விக்கி ஆவணப்படம்.. தனுஷ் என்ன செய்யப் போகிறார்?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், நானும் ரவுடிதான் திரைப்பட்ட காட்சிகள் இடம்பெற்றால், தனுஷ் என்ன செய்யப்போகிறார் என்று பரபரப்பு நிலவி வருகிறது.

ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன் விற்பனை.. இரண்டு ஐடி ஊழியர்கள் கைது

சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டு ஐடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

டாஸ்மாக் முன் கொல்லப்பட்ட பெயிண்டர்.. தம்பிக்கு போட்ட ஸ்கெட்சில் மணிகண்டன் சிக்கினாரா?

நெல்லையில் டாஸ்மாக் கடை அருகே பெயிண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் சரண் அடைந்திருக்கிறார்கள்.

எங்களுக்கு வேறொரு கூட்டணி அவசியமே இல்லை - திருமா திட்டவட்டம்

2026-ல் கூட்டணி ஆட்சி என்ற ஒரு காலம் கனியும் என சொல்ல முடியாது, அதில் எனக்கு நம்பிக்கை இல்லை - தொல். திருமாவளவன்

Kodaikanal Tourist Visit: கிளம்பிட்டாங்கய்யா.. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்

Trichy: பேருந்தில் இருந்து கீழே விழுந்தவரை வெட்டி சாய்த்த ஐவர் கும்பல்

பேருந்தில் இருந்து கீழே விழுந்தவரை வெட்டி சாய்த்த ஐவர் கும்பல்

Actress Kasthuri: “நான் ஒரு சிங்கிள் மதர்”ஆப்பு வைத்த எழும்பூர் நீதிமன்றம்

Actress Kasthuri: “நான் ஒரு சிங்கிள் மதர்”ஆப்பு வைத்த எழும்பூர் நீதிமன்றம்

Vijay at Thalapathy 69 Shooting Spot: Hi நண்பா.. ரசிகர்களை பார்த்ததும் குஷியான விஜய்

சென்னை அடுத்த பையனூரில் தளபதி 69 படப்பிடிப்பிற்காக சென்ற தவெக தலைவர் விஜய்

உதயநிதி நிறைய பேசுகிறார்.... எழுதாத பேனாவுக்கு ரூ. 82 கோடி! - இபிஎஸ் சாடல்

பொதுமக்களின் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு ரூ. 82 கோடி மதிப்பில் எழுதாத பேனா வைப்பது ஏன்? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

"பெருமை கொள்கிறேன் மகளே.." கேரம் சாம்பியன் காசிமாவுக்கு முதல்வர் வாழ்த்து

நம் தமிழ் மகள் காசிமா 3 பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் - முதலமைச்சர் X தள பதிவு