காணும் பொங்கல் - சென்னையில் போக்குவரத்து மாற்றம்
கண்ணகி சிலை - பாரதி சாலை ஒருவழிப் பாதையாக செயல்படும்.
கண்ணகி சிலை - பாரதி சாலை ஒருவழிப் பாதையாக செயல்படும்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைப் பிரதிபலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை தரித்த திருவள்ளுவர் உருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு வாசகங்களை எழுதிய மேலூர் மக்கள்.
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அடுத்தடுத்து 2 கடைகளில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு.
கோமியம் என்பது மிகப்பெரிய மருந்து என்றும் பல்வேறு நோய்களை குணப்படுத்தக் கூடியது என்றும் ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுபோதையில் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது மதுபாட்டில் மற்றும் கட்டையை வீசி ஆடையை கழற்றி ஆபாச செய்கையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் Save Arittapatti Tungstan பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு.