K U M U D A M   N E W S

துபாய் 24 மணிநேர கார் ரேஸ்: தீப்பிடித்து எறிந்த அஜித்குமார் ரேஸிங் அணியின் கார்!

துபாயில் நடைபெற்றுவரும் கார் ரேஸில், அஜித்குமார் ரேசிங் அணியை சேர்ந்த வீரர் அயர்டன் ரெடான்ட் ஓட்டிச்சென்ற கார் தீப்பற்றி எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.