K U M U D A M   N E W S

கரூர் விபத்து: வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? நீதிமன்றக் கேள்விக்குப் பின் - விஜய் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, விஜய்யின் பரப்புரை வாகன ஓட்டுநர் மீது வேலாயுதபாளையம் போலீசார் மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்ததாக புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் மேலும் 10 இடங்களில் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்கள் வரவு - மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் விரிவாக்கம்!

பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், சென்னை மெட்ரோ வாட்டர், மேலும் 10 புதிய இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (Smart Water ATM) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Traffic Police | KumudamNews

ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் | Traffic Police | KumudamNews

35 கோடி ரூபாய் கோகைன் கடத்திய ‘ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ பட நடிகர் சென்னையில் கைது!

பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேகமாக செல்லும் லாரி.. தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் | Kanchipuram | Lorry | CCTV | TNPolice

வேகமாக செல்லும் லாரி.. தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் | Kanchipuram | Lorry | CCTV | TNPolice

'உனக்காக காத்திருக்கிறேன்' - விசிட்டிங் கார்டு கொடுத்து செவிலியருக்கு தொல்லை.. மடக்கிப்பிடித்த ஆட்டோ ஓட்டுநர்!

வளசரவாக்கத்தில் செவிலியரை பின்தொடர்ந்து தொந்தரவு கொடுத்த நபரை ஆட்டோ ஓட்டுநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு.. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆட்டோக்கள் மீது மோதி விபத்து!

சென்னையில் மாநகரப் பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாக, பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பைக்குடன் கால்வாயில் விழுந்த நபர்.. வெளியான சிசிடிவி காட்சிகள் | Tiruvannamalai | CCTV | Drive Safe

பைக்குடன் கால்வாயில் விழுந்த நபர்.. வெளியான சிசிடிவி காட்சிகள் | Tiruvannamalai | CCTV | Drive Safe

மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர் கைது: துரத்திப் பிடித்த ஓட்டுநர்!

சென்னையில் சின்மயா நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சீர்காழியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் துரத்திப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து.. போக்குவரத்து பாதிப்பு | Traffic Police | Accident | TNPolice

அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து.. போக்குவரத்து பாதிப்பு | Traffic Police | Accident | TNPolice

பள்ளத்தில் விழுந்த லாரி- ஒட்டுநர் பலி | Chengalpattu | Lorry Accident | Kumudam News

பள்ளத்தில் விழுந்த லாரி- ஒட்டுநர் பலி | Chengalpattu | Lorry Accident | Kumudam News

ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் நேரடிப் பலன் - ரயில் நீர் பாட்டில் விலை அதிரடியாகக் குறைந்தது!

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இனி ரூ.14 தான்! ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிரடி அறிவிப்பால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி!

குடிநீர் வழங்கும் திட்டம் தொடக்கம் - மு.க.ஸ்டாலின் CM Stalin | Drinking Water | Kumudam News

குடிநீர் வழங்கும் திட்டம் தொடக்கம் - மு.க.ஸ்டாலின் CM Stalin | Drinking Water | Kumudam News

கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. போக்குவரத்து பாதிப்பு!

சென்னை, கத்திப்பாரா மேம்பாலத்தில் ஓட்டுநர் மயக்கமடைந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாகன ஓட்டியை கார் பேனட்டில் இழுத்துச் சென்ற விவகாரம் - SSI சஸ்பெண்ட் | Nellai News | Kumudam News

வாகன ஓட்டியை கார் பேனட்டில் இழுத்துச் சென்ற விவகாரம் - SSI சஸ்பெண்ட் | Nellai News | Kumudam News

சென்னை விமான நிலையத்தில் ₹20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. கென்யா நாட்டு இளைஞர் கைது!

ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து -அதிர்ச்சி காட்சி | Accident | CCTV Video

பள்ளிப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து -அதிர்ச்சி காட்சி | Accident | CCTV Video

குடிபோதையில் பள்ளி வேனை ஓட்டி வந்த ஓட்டுநரால் விபத்து | School Van Accident | Kumudam News

குடிபோதையில் பள்ளி வேனை ஓட்டி வந்த ஓட்டுநரால் விபத்து | School Van Accident | Kumudam News

பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுநர் தலை துண்டித்து கொ*ல Thanjavur News | Auto Driver | Kumudam News

பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுநர் தலை துண்டித்து கொ*ல Thanjavur News | Auto Driver | Kumudam News

ஸ்ரீவில்லிபுத்தூரில் பயங்கரம்: ஆட்டோ ஓட்டுநர் கொலை; அரசு வழக்கறிஞர் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோ சவாரி எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை ஆட்டோவை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைக் மீது மோதிய அரசு பேருந்து.. இளைஞர்கள் பரிதாபமாக உயிரி*ழப்பு | Nellai | TNPolice | Drive Safe

பைக் மீது மோதிய அரசு பேருந்து.. இளைஞர்கள் பரிதாபமாக உயிரி*ழப்பு | Nellai | TNPolice | Drive Safe

விபத்தில் சிக்கிய தனியார் நிறுவனத்தின் பேருந்து.. 30 பேர் காயம் | Kanchipuram | TNPolice | DriveSafe

விபத்தில் சிக்கிய தனியார் நிறுவனத்தின் பேருந்து.. 30 பேர் காயம் | Kanchipuram | TNPolice | DriveSafe

உதகையில் பேரிடர் கால ஒத்திகை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தீயணைப்புத் துறை தயார்!

வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் செயல் விளக்கம் ஒத்திகை நிகழ்ச்சி இன்று உதகையில் நடைபெற்றது.

2100ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் கடல் மட்டம் உயர்வு: சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆபத்து!

தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மே தின பூங்காவில் பரபரப்பு: தூய்மை பணியாளர்களை கைது செய்த போலீசார்!

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்று கூடிய 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.