தமிழகமே எதிர்பார்த்த புயல் அப்டேட் - வீடியோ வெளியிட்டு உறுதி செய்த பாலச்சந்திரன்
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ஒரு சிலமணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ஒரு சிலமணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை, பலத்த காற்றால் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நவபாஷாண நவகிரக கோயிலில் நவக்கிரகங்கள் கடலில் மூழ்கியது.
புதுக்கோட்டையில் உள்ள பாஜக மாவட்ட நிர்வாகி முருகானந்தத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
தட்டுப்பாட்டில் மது Brand-கள்... ஏமாற்றத்தில் மது பிரியர்கள்..!
Priyanka Gandhi : காங்கிரஸின் முகமாக மாறுவாரா பிரியங்கா காந்தி?
ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு வளர்ச்சி அடைந்து வருவதாக குடியரசுத் தலைவர் பெருமிதம்
கிருஷ்ணகிரியில் ரூ.100 கோடி மதிப்பிலான குவாரி டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
ஆசை வார்த்தையும் 6 லட்சமும்.. கழட்டிவிட்ட காதலன்! சீரியல் நடிகைக்கு நடந்த சோகம்
கப்பல் மூலமாக மெத் போதை பொருள் சப்ளை செய்து வந்த ஓட்டல் அதிபர்கள் இருவரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
Palani Parking Issue : பழனியில் பார்க்கிங் வசூலா? எண்ட்ரி வசூலா? நகராட்சி ஊழியருடன் ஓட்டுநர் மோதல்!