நைஜீரியா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி
அரசு முறை பயணமாக நைஜீரியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய நடனமாடி நைஜீரிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரசு முறை பயணமாக நைஜீரியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரம்பரிய நடனமாடி நைஜீரிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் காவல்துறையின் நடவடிக்கைகளை சிறப்பு கண்காணிப்பு குழு - உயர்நீதிமன்றம் உத்தரவு
Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமார் எலி மருந்து குறித்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எலி மருந்து வைத்த Pest Control நிறுவன உரிமையாளர் பிரேம் குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விமர்சனம் செய்யும் போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் என்று சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
ஜார்கண்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெற்றோர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை குன்றத்தூரில் எலி மருந்தால் மூச்சு திணறி குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், 12 இடங்களில் எலி மருந்து வைத்ததால் நெடி அதிகரித்து குழந்தைகள் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
கொடநாடு வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தனியார் பள்ளி ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு