குழந்தையை பார்த்துக்கொள்வதாக மாதம்பட்டி ரங்கராஜ் உறுதி- ஜாய் கிரிசில்டா
மாதம்பட்டி ரங்கராஜ் தனது குழந்தையை வாழ்நாள் முழுவதும் பார்த்துகொள்ள ஒப்புக்கொண்டதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தனது குழந்தையை வாழ்நாள் முழுவதும் பார்த்துகொள்ள ஒப்புக்கொண்டதாக ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையிலான வழக்கில், மரபணு (DNA) பரிசோதனை முடிவுகள் சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாணவி வழக்கு டிஎன்ஏ பரிசோதனையில் உண்மை வெளியே வருமா? | Madurai High Court
மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA Test | Madras High Court | Kumudam News
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா புகார் | Madhampatty Rangaraj | TNPolice
ஊரை ஏமாற்றலாம். கடவுளை ஏமாற்ற முடியாது - ஜாய் கிரிசில்டா பதிவு - Joy Crizildaa| Madhampatty Rangaraj
"ஒரு மாதமாக DNA Test எடுக்காமல் பயந்து ஓடுகிறார்"- ஜாய் கிரிசில்டா | Madhampatty Rangaraj | TNPolice