K U M U D A M   N E W S

DMK

'பள்ளிகளில் மத-சாதிய உணர்வுகள் வேண்டாம்'.. திமுக மாணவர் அணி தீர்மானம்!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பெண்கள் பாதுகாப்பு.. திமுக அரசை கடுமையாக சாடிய இபிஎஸ்

தஞ்சை பூதலூரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் நடமாடவே முடியாது அளவுக்கு பாதுகாப்பு கொஞ்சமும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார் 

தவெக மாநாடு... திமுகவுக்கு பயம்.. - வெளிப்படையாக சொன்ன நயினார் நாகேந்திரன்

அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

"அமைச்சர்களின் பிள்ளைகள் இந்தி படிக்கும்போது அரசு பள்ளியில் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்..?"

அமைச்சர்களின் பிள்ளைகள் இந்தி படிக்கும்போது அரசு பள்ளியில் மட்டும் இந்தி எதிர்ப்பு ஏன் என பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்

விஜய்யின் கட்சியை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறதா திமுக? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

விஜய்யின் கட்சியை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறதா திமுக? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் திமுக அரசுக்கு என்ன பிரச்னை.? பிரேமலதா விஜயகாந்த்

விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் திமுக அரசுக்கு என்ன பிரச்னை என ஆவேசகாம கேட்டார் பிரேமலதா விஜயகாந்த் 

"ஏய் கண்ணாடி.. கம்முனு இருய்யா.. இங்க பேசிட்டு இருக்கும் போது நீ பேசுனா என்ன அர்த்தம்.."

"ஏய் கண்ணாடி.. கம்முனு இருய்யா.. இங்க பேசிட்டு இருக்கும் போது நீ பேசுனா என்ன அர்த்தம்.." திருவள்ளூரில் முன்னாள் அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு

"The Greatest Of All Time" என்பது எப்போதுமே எம்ஜிஆர் தான்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ADMK Former Minister Jayakumar on The Greatest Of All Time : விஜய் படத்தின் டிக்கெட் 2000 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது என்றால் அதை கட்டுப்படுத்த தவறியது தமிழக அரசின் இயலாமை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான வழக்கில் மேலும் ஒருவர் கைது

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான நிலமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுள் முழுக்க ஜெயில் தானா? செந்தில்பாலாஜிக்கு துரோகம் இழைத்ததா திமுக..? முக்கிய புள்ளி சொல்வது என்ன?

Senthilbalaji Bail Issues: செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் என்ன சிக்கல்? திமுக அவரை கைவிட்டுவிட்டதா? கடைசிவரை அவர் சிறைவாழ்க்கைத்தான் வாழ வேண்டுமா? என்பது குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆலோசகராக பணியாற்றிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.