விசிக சார்பில் தலா ரூ.50,000 நிவாரணம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல் | VCK
விசிக சார்பில் தலா ரூ.50,000 நிவாரணம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல் | VCK
விசிக சார்பில் தலா ரூ.50,000 நிவாரணம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல் | VCK
3 சவரன் எடையுள்ள தங்கப்பதக்கம்... கலைமாமணி விருது வழங்கும் விழாவில் நடந்த சுவாரசியம்
சென்னை, அக்டோபர் 11: தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பரப்பி வரும் தகவல் வதந்திதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கூட்டணி அமைப்பதென்றால், பாஜகவை அந்தக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்றும் அவர் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர், எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு..! | Kumudam News
கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி என்று பெயர் வைத்தால் யாருக்கு தெரியும்? - அமைச்சர் தங்கம் தென்னரசு
AMMK TTV DINAKARAN | தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறார் பழனிச்சாமி | Kumudam News
MK STALIN SPEECH | கிராம சபை கூட்டத்தில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை | Kumudam News
"இபிஎஸ் நம்பகத்தன்மையற்றவர், அவருக்கு துரோகத்தை தவிர எதுவும் தெரியாது" – டிடிவி தினகரன்
கோவை அவிநாசி சாலை மேம்பாலத் திறப்பைக் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் - நீதிபதி
"திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு.." - கடுமையாக விமர்சித்த இபிஎஸ் | EPS | ADMK | DMK | KumudamNews
"விஜய்யின் பரப்புரைக்கு உரிய பாதுகாப்பு இல்லை" - EPS | TVK Vijay | Karur Stampede | Kumudam News
பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி திமுக அரசு மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டயுள்ளார்.
திமுகவினர் நிலம் ஆக்கிரமிப்பு? - பெண் புகார் | Thenkasi News | Kumudam News
Kovai Airport | முதலமைச்சருடன் அண்ணாமலை சந்திப்பு | BJP | DMK | Kumudam News
அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடி | Kumudam News
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை விட்டுவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அது பலிக்காத பகல் கனவு என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
TVK Vijay | Karur | தவெகவின் மெயிலுக்கு டிஜிபி அலுவலகம் பதில் | TN Police | KumudamNews
திருநெல்வேலியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அடிப்படை விவரங்களைப் படிக்காமல் அதிமுக எம்.பி.க்கள் விமர்சிப்பதாக ஆவேசமாகக் குற்றம் சாட்டினார்.
TVK Vijay | Karur | கரூர் மக்களே! விஜய் உங்களை சந்திக்க மீண்டும் வருகை | TN Police | KumudamNews
TVK Vijay | Karur | கரூர் செல்லும் விஜய்... தயாராகும் தவெகவினர்..!! | TN Police | KumudamNews
District News | 07 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
"தன்நெஞ்சே தன்னைச் சுடுகிற காரணத்தால் வெளியில் வரப் பயம்" என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
இபிஎஸ் - பாஜக பொறுப்பாளர்கள் சந்திப்பு | Meeting | Kumudam News
Madurai | ADMK Protest | எம்ஜிஆர் சிலை சேதம் - அதிமுகவினர் மறியல் | Kumudam News