பட்டாசு வெடிக்கலாம்... ஆனால் சத்தம் வரக் கூடாது.. புகை வரக் கூடாது.. தீபாவளிக்கு புது ரூல்ஸ்!
தீபாவளியன்று பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தீபாவளியன்று பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
டாஸ்மாக்கில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், துணை விற்பனையாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.16,800 வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28 முதல் 30 வரை சென்னையிலிருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு போன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
களைகட்டும் கடைவீதிகள்... நிரம்பி வழியும் ஜவுளிக்கடைகள்| Kumudam News 24x7
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 01.11.2024 அன்று விடுமுறை வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் "C" மற்றும் "D" பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் அனைத்து எல்பிஜி சிலிண்டர் தொழிற்சங்கம் சார்பில் வரும் 26ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம்.
தீபாவளியை முன்னிட்டு கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Amaran Release Date : சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அமரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு ரயில் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் 2 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. சிறப்பு ரயில்கள் இயக்கினால் மட்டுமே தென் மாவட்டங்களுக்கு செல்ல முடியும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.