தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? சர்ப்ரைஸ் கொடுக்கும் போக்குவரத்து துறை | Kumudam News 24x7
தீபாவளியை முன்னிட்டு கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Amaran Release Date : சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அமரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு ரயில் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் 2 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. சிறப்பு ரயில்கள் இயக்கினால் மட்டுமே தென் மாவட்டங்களுக்கு செல்ல முடியும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.