ADMK Issue : மாமூல் தர மறுத்த விடுதி உரிமையாளர்! தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகிகள்
மாமூல் தராததால் விடுதி உரிமையாளர் மீது தாக்குதல்.
மாமூல் தராததால் விடுதி உரிமையாளர் மீது தாக்குதல்.
"2026 சட்டமன்ற தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்" - முதலமைச்சர்
துணிக்கடை உரிமையாளர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி.
பட்டாசு வெடித்த போது காயமடைந்த தொழிலாளி.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 05-11-2024 | Mavatta Seithigal
விருத்தாச்சலம் அருகே இறுதி ஊர்வலத்தில் சணல் வெடிகுண்டு வெடித்து ஆகாஷ் என்ற இளைஞர் பலி.
சாலை சீரமைப்பு பணிகள் விரைவுப்படுத்தி சீரமைக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.
நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கோவை மாவட்டம் கல்லாறு, மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது
கனமழை காரணமாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை