K U M U D A M   N E W S

உடைந்த எலும்பை ஒட்டவைக்கும்.. அதிசயம் செய்யும் பிரண்டை!

பிரண்டையை வாரம் இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவாக இருக்கும்.