தனுஷின் அரசியல் அவதாரம்... கோவை கூட்டம் சொல்வது என்ன? விஜய் தரப்பில் எழுந்த கேள்வி!
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாக வெளியாகும் தகவல்கள் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து விரிவாகப் பார்போம்.
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாக வெளியாகும் தகவல்கள் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து விரிவாகப் பார்போம்.
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
கோவையில் நடைபெற்ற தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள், புதிய கொடி மற்றும் லோகோ அறிமுகம் என அடுத்தடுத்து அரங்கேறிய மாற்றங்கள் என அனைத்தும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
விஜயைத் தொடர்ந்து தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? புதிய கட்சிக்கு பெயரை முடிவு செய்து பதிவு செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.
மதுரையில் நடைபெறும் தனுஷின் D56 படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் மண் சார்ந்த ஆக்ஷன் கமெர்சியல் படமாக உருவாகலாம் என்பதால்,படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
முன்னாள் மாமனாரின் ‘ஜெயிலர் 2’ படத்துடன் நேரடி மோதலை தவிர்க்க தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என வெளியாகியுள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசுரே நீ தானே நீ தானே நிழலா உன் கூட நானே Dhanush | Fans | Kumudam News #shorts
தனுஷை பார்க்க திரண்ட ரசிகர்கள்... திருவண்ணாமலையில் 'ஓம்' படப்பிடிப்பு! #shorts | Dhanush | OM Movie
தனுஷுக்கு பிறந்தநாள் பாடலை பாடிய ரசிகர்கள் | Dhanush Birthday | Dhanush Fans | Kumudam News
Theni Temple | குலசாமி கோயிலில் தனுஷ் வழிபாடு | Kumudam News