நிபந்தனைகளை ஏற்றால் 2 நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு.. அமெரிக்காவிற்கு ஈரான் கெடு!
ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை இரு நாள்களில் திறப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை இரு நாள்களில் திறப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
செவிலியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்காவிடம் சில நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
சமூக நீதி மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ள நிலையில், உணவு உரிமை முதல் அரசியல் விவாதம் வரை புதிய கேள்விகள் எழுந்துள்ளன.
தூய்மைப் பணியாளர்களின் 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, 15 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! தமிழ்நாடு முழுவதும் மது விற்பனை பாதிக்கப்படுமா? டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா?
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று முதலமைச்சர் விஜய் மூன்று அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தொடரில் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் நிலவிவருகிறது.
இல்லதரசிகளுக்கான 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்திருந்த நிலையில் தற்போது அது பொங்கல் தினத்தன்று அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்ட்டசபையில் இன்று முதலமைச்சர் துரையின் மானிய கோரிக்கைகள் விவாதிக்க உள்ள நிலையில், எதிர்கட்சித் தலைவர் கேள்விகளுக்கும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் விஜய்யின் பதில் எப்படி இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு சட்டமன்றத்திலும், அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது...
தவெக சார்பில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தும் கோரிக்கைகள் என்ன..?| TVK | Kumudam News