K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=delhicourt

நீதிமன்றத்தில் அரிசி வீசி இடையூறு.. டாக்டருக்கு ஒருநாள் சிறை தண்டனை!

டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, அரிசியை வீசி இடையூறு செய்த நபருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.